தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 3:1 2 Kings 3:1

யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினெட்டாம் வருட ஆட்சியில் ஆகாபின் மகனாகிய யோராம் சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிப் பன்னிரெண்டு வருடங்கள் ஆட்சிசெய்து,

2 இராஜாக்கள் 3:1 · IRV

In the eighteenth year of Jehoshaphat’s reign over Judah, Jehoram son of Ahab became king of Israel, and he reigned in Samaria twelve years.

2 Kings 3:1 · BSB
2 இராஜாக்கள் 3 முழுவதும் வாசிக்க