2 இராஜாக்கள் 3:10 2 Kings 3:10
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் யெகோவா மோவாபியர்களின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்.
“Alas,” said the king of Israel, “for the LORD has summoned these three kings to deliver them into the hand of Moab!”