தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 3:12 2 Kings 3:12

அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: யெகோவாவுடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்திற்குப் போனார்கள்.

2 இராஜாக்கள் 3:12 · IRV

Jehoshaphat affirmed, “The word of the LORD is with him.” So the king of Israel and Jehoshaphat and the king of Edom went down to him.

2 Kings 3:12 · BSB
2 இராஜாக்கள் 3 முழுவதும் வாசிக்க