தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 3:14 2 Kings 3:14

அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பார்க்காமலிருந்தால் நான் உம்மைக் கவனிக்கவும் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய யெகோவாவுக்கு முன் நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

2 இராஜாக்கள் 3:14 · IRV

Then Elisha said, “As surely as the LORD of Hosts lives, before whom I stand, were it not for my regard for the presence of Jehoshaphat king of Judah, I would not look at you or acknowledge you.

2 Kings 3:14 · BSB
2 இராஜாக்கள் 3 முழுவதும் வாசிக்க