2 இராஜாக்கள் 3:15 2 Kings 3:15
இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது யெகோவாவுடைய கரம் அவன்மேல் இறங்கி,
But now, bring me a harpist.” And while the harpist played, the hand of the LORD came upon Elisha