தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 3:17 2 Kings 3:17

நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும், உங்களுடைய ஆடுமாடுகளும் கால்நடைகளும் குடிப்பதற்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று யெகோவா சொல்லுகிறார்.

2 இராஜாக்கள் 3:17 · IRV

For the LORD says, ‘You will not see wind or rain, but the valley will be filled with water, and you will drink—you and your cattle and your animals.’

2 Kings 3:17 · BSB
2 இராஜாக்கள் 3 முழுவதும் வாசிக்க