தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 3:22 2 Kings 3:22

மோவாபியர்கள் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின்மேல் பிரகாசித்ததால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தத்தைப் போல சிவப்பாகக் காணப்பட்டது.

2 இராஜாக்கள் 3:22 · IRV

When they got up early in the morning, the sun was shining on the water, and it looked as red as blood to the Moabites across the way.

2 Kings 3:22 · BSB
2 இராஜாக்கள் 3 முழுவதும் வாசிக்க