தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 3:23 2 Kings 3:23

அதனால் அவர்கள்: இது இரத்தம், அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு இறந்துபோனார்கள்; ஆதலால் மோவாபியர்களே, கொள்ளையிட வாருங்கள் என்று சொன்னார்கள்.

2 இராஜாக்கள் 3:23 · IRV

“This is blood!” they exclaimed. “The kings have clashed swords and slaughtered one another. Now to the plunder, Moab!”

2 Kings 3:23 · BSB
2 இராஜாக்கள் 3 முழுவதும் வாசிக்க