தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 4:10 2 Kings 4:10

நாம் மேல்மாடியில் ஒரு சிறிய அறையைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.

2 இராஜாக்கள் 4:10 · IRV

Please let us make a small room upstairs and put in it a bed, a table, a chair, and a lamp for him. Then when he comes to us, he can stay there.”

2 Kings 4:10 · BSB
2 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க