தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 4:12 2 Kings 4:12

அவன் தன்னுடைய வேலைக்காரனாகிய கேயாசியை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனுக்கு முன்பாக நின்றாள்.

2 இராஜாக்கள் 4:12 · IRV

And he said to Gehazi his servant, “Call the Shunammite woman.” And when he had called her, she stood before him,

2 Kings 4:12 · BSB
2 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க