2 இராஜாக்கள் 4:14 2 Kings 4:14
அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குக் குழந்தை இல்லை, அவளுடைய கணவனும் அதிக வயதுள்ளவன் என்றான்.
So he asked, “Then what should be done for her?” “Well, she has no son,” Gehazi replied, “and her husband is old.”