தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 4:16 2 Kings 4:16

அப்பொழுது அவன்: ஒரு கர்ப்பகாலத்திட்டத்தில் ஒரு மகனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: இல்லை, தேவனுடைய மனிதனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு பொய் சொல்லவேண்டாம் என்றாள்.

2 இராஜாக்கள் 4:16 · IRV

And Elisha declared, “At this time next year, you will hold a son in your arms.” “No, my lord,” she said. “Do not lie to your maidservant, O man of God.”

2 Kings 4:16 · BSB
2 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க