2 இராஜாக்கள் 4:19 2 Kings 4:19
தன் தகப்பனைப் பார்த்து: என் தலை வலிக்கிறது, என் தலை வலிக்கிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய் விடு என்றான்.
“My head! My head!” he complained to his father. So his father told a servant, “Carry him to his mother.”