தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 4:22 2 Kings 4:22

தன் கணவனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாக தேவனுடைய மனிதன் இருக்கும் இடம்வரை போய்வருவதற்கு; வேலைக்காரர்களில் ஒருவனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்.

2 இராஜாக்கள் 4:22 · IRV

And the woman called her husband and said, “Please send me one of the servants and one of the donkeys, that I may go quickly to the man of God and return.”

2 Kings 4:22 · BSB
2 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க