தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 4:23 2 Kings 4:23

அப்பொழுது அவன்: இது அமாவாசையும் அல்ல ஓய்வு நாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்திற்கு ஏன் போகவேண்டும் என்று கேட்கச் சொன்னான். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போகவேண்டியிருக்கிறது என்று சொல்லியனுப்பி,

2 இராஜாக்கள் 4:23 · IRV

“Why would you go to him today?” he replied. “It is not a New Moon or a Sabbath.” “Everything is all right,” she said.

2 Kings 4:23 · BSB
2 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க