தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 4:25 2 Kings 4:25

கர்மேல் மலையிலிருக்கிற தேவனுடைய மனிதனிடத்திற்குப் போனாள்; தேவனுடைய மனிதன் தூரத்திலே அவளை வரக்கண்டு, தன் வேலைக்காரனாகிய கேயாசியைப் பார்த்து: அதோ சூனேமியாள் வருகிறாள்.

2 இராஜாக்கள் 4:25 · IRV

So she set out and went to the man of God at Mount Carmel. When the man of God saw her at a distance, he said to his servant Gehazi, “Look, there is the Shunammite woman.

2 Kings 4:25 · BSB
2 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க