தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 4:30 2 Kings 4:30

சிறுவனின் தாயோ: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான்.

2 இராஜாக்கள் 4:30 · IRV

And the mother of the boy said, “As surely as the LORD lives and as you yourself live, I will not leave you.” So he got up and followed her.

2 Kings 4:30 · BSB
2 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க