தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 4:37 2 Kings 4:37

அப்பொழுது அவள் உள்ளே போய், அவனுடைய பாதத்திலே விழுந்து, தரைவரை பணிந்து, தன் மகனை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.

2 இராஜாக்கள் 4:37 · IRV

She came in, fell at his feet, and bowed to the ground. Then she picked up her son and went out.

2 Kings 4:37 · BSB
2 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க