தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 4:40 2 Kings 4:40

சாப்பிட அதைக் கூட்டத்தாருக்குக் கொடுத்தார்கள்; அவர்கள் அந்தக் கூழை எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடமுடியாமல்: தேவனுடைய மனிதனே, பானையில் விஷம் இருக்கிறது என்று சத்தமிட்டார்கள்.

2 இராஜாக்கள் 4:40 · IRV

And they poured it out for the men to eat, but when they tasted the stew they cried out, “There is death in the pot, O man of God!” And they could not eat it.

2 Kings 4:40 · BSB
2 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க