தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 4:42 2 Kings 4:42

பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனிதன் தேவனுடைய மனிதனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் கதிர்த்தட்டுகளையும் கொண்டுவந்தான்; அப்பொழுது அவன்: கூட்டத்தாருக்குச் சாப்பிடக்கொடு என்றான்.

2 இராஜாக்கள் 4:42 · IRV

Now a man from Baal-shalishah came to the man of God with a sack of twenty loaves of barley bread from the first ripe grain. “Give it to the people to eat,” said Elisha.

2 Kings 4:42 · BSB
2 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க