தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 4:5 2 Kings 4:5

அவள் அவனிடத்திலிருந்துபோய், கதவைப் பூட்டிக்கொண்டு, மகன்கள் அவளிடத்தில் பாத்திரங்களை கொடுக்க, அவள் அவைகளில் ஊற்றினாள்.

2 இராஜாக்கள் 4:5 · IRV

So she left him, and after she had shut the door behind her and her sons, they kept bringing jars to her, and she kept pouring.

2 Kings 4:5 · BSB
2 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க