தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 4:7 2 Kings 4:7

அவள் போய் தேவனுடைய மனிதனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீதம் இருக்கிறதைக்கொண்டு நீயும் உன் மகன்களும் வாழக்கையை நடத்துங்கள் என்றான்.

2 இராஜாக்கள் 4:7 · IRV

She went and told the man of God, and he said, “Go, sell the oil, and pay your debt. Then you and your sons can live on the remainder.”

2 Kings 4:7 · BSB
2 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க