தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 4:8 2 Kings 4:8

பின்பு ஒரு நாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு பெண் அவனை சாப்பிட வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பிரயாணமாக வருகிறபோதெல்லாம் சாப்பிடுவதற்காக அங்கே வந்து தங்குவான்.

2 இராஜாக்கள் 4:8 · IRV

One day Elisha went to Shunem, and a prominent woman who lived there persuaded him to have a meal. So whenever he would pass by, he would stop there to eat.

2 Kings 4:8 · BSB
2 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க