தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 4:9 2 Kings 4:9

அவள் தன் கணவனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனிதனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.

2 இராஜாக்கள் 4:9 · IRV

Then the woman said to her husband, “Behold, now I know that the one who often comes our way is a holy man of God.

2 Kings 4:9 · BSB
2 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க