தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 5:10 2 Kings 5:10

அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுமுறை மூழ்கி எழு; அப்பொழுது உன் சரீரம் புதிதாகி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான்.

2 இராஜாக்கள் 5:10 · IRV

Then Elisha sent him a messenger, who said, “Go and wash yourself seven times in the Jordan, and your flesh will be restored, and you will be clean.”

2 Kings 5:10 · BSB
2 இராஜாக்கள் 5 முழுவதும் வாசிக்க