தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 5:12 2 Kings 5:12

நான் மூழ்கிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, கோபத்தோடே திரும்பிப்போனான்.

2 இராஜாக்கள் 5:12 · IRV

Are not the Abanah and Pharpar, the rivers of Damascus, better than all the waters of Israel? Could I not have washed in them and been cleansed?” So he turned and went away in a rage.

2 Kings 5:12 · BSB
2 இராஜாக்கள் 5 முழுவதும் வாசிக்க