தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 5:16 2 Kings 5:16

அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று யெகோவாவுக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வற்புறுத்தியும் மறுத்துவிட்டான்.

2 இராஜாக்கள் 5:16 · IRV

But Elisha replied, “As surely as the LORD lives, before whom I stand, I will not accept it.” And although Naaman urged him to accept it, he refused.

2 Kings 5:16 · BSB
2 இராஜாக்கள் 5 முழுவதும் வாசிக்க