தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 5:21 2 Kings 5:21

நாகமானைப் பின்தொடர்ந்தான்; அவன் தன் பிறகே ஓடிவருகிறதை நாகமான் கண்டபோது, அவனுக்கு எதிர்கொண்டுபோக இரதத்திலிருந்து குதித்து: சுகசெய்தியா என்று கேட்டான்.

2 இராஜாக்கள் 5:21 · IRV

So Gehazi pursued Naaman. And when Naaman saw him running toward him, he got down from the chariot to meet him and asked, “Is everything all right?”

2 Kings 5:21 · BSB
2 இராஜாக்கள் 5 முழுவதும் வாசிக்க