தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 5:27 2 Kings 5:27

ஆகையால் நாகமானின் தொழுநோய் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழையின் நிறமான தொழுநோயாளியாகி, அவனைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.

2 இராஜாக்கள் 5:27 · IRV

Therefore, the leprosy of Naaman will cling to you and your descendants forever!” And as Gehazi left his presence, he was leprous—as white as snow.

2 Kings 5:27 · BSB
2 இராஜாக்கள் 5 முழுவதும் வாசிக்க