தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 5:3 2 Kings 5:3

அவள் தன் எஜமானியைப் பார்த்து: என் எஜமான் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய தொழுநோயை நீக்கிவிடுவார் என்றாள்.

2 இராஜாக்கள் 5:3 · IRV

She said to her mistress, “If only my master would go to the prophet who is in Samaria, he would cure him of his leprosy.”

2 Kings 5:3 · BSB
2 இராஜாக்கள் 5 முழுவதும் வாசிக்க