2 இராஜாக்கள் 5:4 2 Kings 5:4
அப்பொழுது நாகமான் போய், இஸ்ரவேல் தேசத்துப் பெண் சொன்ன காரியங்களைத் தன் எஜமானிடத்தில் அறிவித்தான்.
And Naaman went and told his master what the girl from the land of Israel had said.