தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 5:9 2 Kings 5:9

அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான்.

2 இராஜாக்கள் 5:9 · IRV

So Naaman came with his horses and chariots and stood at the door of Elisha’s house.

2 Kings 5:9 · BSB
2 இராஜாக்கள் 5 முழுவதும் வாசிக்க