தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 6:1 2 Kings 6:1

தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.

2 இராஜாக்கள் 6:1 · IRV

Now the sons of the prophets said to Elisha, “Please take note that the place where we meet with you is too small for us.

2 Kings 6:1 · BSB
2 இராஜாக்கள் 6 முழுவதும் வாசிக்க