தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 6:13 2 Kings 6:13

அப்பொழுது அவன்: நான் மனிதர்களை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.

2 இராஜாக்கள் 6:13 · IRV

So the king said, “Go and see where he is, that I may send men to capture him.” On receiving the report, “Elisha is in Dothan,”

2 Kings 6:13 · BSB
2 இராஜாக்கள் 6 முழுவதும் வாசிக்க