2 இராஜாக்கள் 6:14 2 Kings 6:14
அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இரவிலே வந்து பட்டணத்தை சூழ்ந்துகொண்டார்கள்.
the king of Aram sent horses, chariots, and a great army. They went there by night and surrounded the city.