தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 6:15 2 Kings 6:15

தேவனுடைய மனிதனின் வேலைக்காரன் அதிகாலையில் எழுந்து வெளியே புறப்படும்போது, இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.

2 இராஜாக்கள் 6:15 · IRV

When the servant of the man of God got up and went out early in the morning, an army with horses and chariots had surrounded the city. So he asked Elisha, “Oh, my master, what are we to do?”

2 Kings 6:15 · BSB
2 இராஜாக்கள் 6 முழுவதும் வாசிக்க