தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 6:18 2 Kings 6:18

அவர்கள் அவனிடத்தில் வரும்போது, எலிசா யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: இந்த மக்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படிச் செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகச் செய்தார்.

2 இராஜாக்கள் 6:18 · IRV

As the Arameans came down against him, Elisha prayed to the LORD, “Please strike these people with blindness.” So He struck them with blindness, according to the word of Elisha.

2 Kings 6:18 · BSB
2 இராஜாக்கள் 6 முழுவதும் வாசிக்க