தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 6:19 2 Kings 6:19

அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பின்னே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனிதனிடத்திற்கு நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்.

2 இராஜாக்கள் 6:19 · IRV

And Elisha told them, “This is not the way, and this is not the city. Follow me, and I will take you to the man you are seeking.” And he led them to Samaria.

2 Kings 6:19 · BSB
2 இராஜாக்கள் 6 முழுவதும் வாசிக்க