தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 6:21 2 Kings 6:21

இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான்.

2 இராஜாக்கள் 6:21 · IRV

And when the king of Israel saw them, he asked Elisha, “My father, shall I kill them? Shall I kill them?”

2 Kings 6:21 · BSB
2 இராஜாக்கள் 6 முழுவதும் வாசிக்க