2 இராஜாக்கள் 6:26 2 Kings 6:26
இஸ்ரவேலின் ராஜா மதிலின்மேல் நடந்துபோகும்போது, ஒரு பெண் அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, உதவி செய்யும் என்றாள்.
As the king of Israel was passing by on the wall, a woman cried out to him, “Help me, my lord the king!”