தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 6:28 2 Kings 6:28

ராஜா மேலும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்தப் பெண் என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று சாப்பிடுவோம்; நாளைக்கு என் மகனைச் சாப்பிடுவோம் என்றாள்.

2 இராஜாக்கள் 6:28 · IRV

Then the king asked her, “What is the matter?” And she answered, “This woman said to me, ‘Give up your son, that we may eat him, and tomorrow we will eat my son.’

2 Kings 6:28 · BSB
2 இராஜாக்கள் 6 முழுவதும் வாசிக்க