தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 6:33 2 Kings 6:33

அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு யெகோவாவால் உண்டானது; நான் இனிக் யெகோவாவுக்காக ஏன் காத்திருக்கவேண்டும் என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.

2 இராஜாக்கள் 6:33 · IRV

While Elisha was still speaking with them, the messenger came down to him. And the king said, “This calamity is from the LORD. Why should I wait for the LORD any longer?”

2 Kings 6:33 · BSB
2 இராஜாக்கள் 6 முழுவதும் வாசிக்க