தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 7:11 2 Kings 7:11

அப்பொழுது அவன் வாசல்காக்கிற மற்றவர்களைக் கூப்பிட்டான்; அவர்கள் உள்ளே போய் ராஜாவின் அரண்மனையில் உள்ளவர்களுக்கு அதை அறிவித்தார்கள்.

2 இராஜாக்கள் 7:11 · IRV

The gatekeepers shouted the news, and it was reported to the king’s household.

2 Kings 7:11 · BSB
2 இராஜாக்கள் 7 முழுவதும் வாசிக்க