2 இராஜாக்கள் 7:14 2 Kings 7:14
அப்படியே இரண்டு இரதக்குதிரைகளைக் கொண்டுவந்தார்கள்; ராஜா போய்வாருங்கள் என்று சொல்லி, சீரியர்களின் இராணுவத்தைப் பின்தொடர்ந்து போகும்படி அனுப்பினான்.
Then the scouts took two chariots with horses, and the king sent them after the Aramean army, saying, “Go and see.”