தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 7:16 2 Kings 7:16

அப்பொழுது மக்கள் புறப்பட்டு, சீரியர்களின் முகாமைக் கொள்ளையிட்டார்கள்; யெகோவாவுடைய வார்த்தையின்படியே, எட்டுப்படி அளவுள்ள ஒருமரக்கால் கோதுமைமாவு ஒரு சேக்கலுக்கும், பதினாறுபடி அளவுள்ள இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது.

2 இராஜாக்கள் 7:16 · IRV

Then the people went out and plundered the camp of the Arameans. It was then that a seah of fine flour sold for a shekel, and two seahs of barley sold for a shekel, according to the word of the LORD.

2 Kings 7:16 · BSB
2 இராஜாக்கள் 7 முழுவதும் வாசிக்க