2 இராஜாக்கள் 8:11 2 Kings 8:11
பின்பு தேவனுடைய மனிதன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகும்வரை அவனைப் பார்த்துக்கொண்டே அழுதான்.
Elisha fixed his gaze steadily on him until Hazael became uncomfortable. Then the man of God began to weep.