தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 8:13 2 Kings 8:13

அப்பொழுது ஆசகேல், இத்தனை பெரிய காரியத்தைச் செய்வதற்கு நாயைப்போல இருக்கிற உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் யெகோவா எனக்குத் தெரிவித்தார் என்றான்.

2 இராஜாக்கள் 8:13 · IRV

“But how could your servant, a mere dog, do such a monstrous thing?” said Hazael. And Elisha answered, “The LORD has shown me that you will be king over Aram.”

2 Kings 8:13 · BSB
2 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க