தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 8:14 2 Kings 8:14

இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு, தன் எஜமானிடத்திற்கு வந்தபோது, அவன்: எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு; இவன், நீர் இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி,

2 இராஜாக்கள் 8:14 · IRV

So Hazael left Elisha and went to his master, who asked him, “What did Elisha say to you?” And he replied, “He told me that you would surely recover.”

2 Kings 8:14 · BSB
2 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க