தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 8:15 2 Kings 8:15

மறுநாளிலே ஒரு சமுக்காளத்தை எடுத்து, தண்ணீரிலே தோய்த்து அவனுடைய முகத்தின்மேல் விரித்தான்; அதனால் அவன் இறந்துபோனான்; ஆசகேல் அவனுக்குப் பதிலாக ராஜாவானான்.

2 இராஜாக்கள் 8:15 · IRV

But the next day Hazael took a thick cloth, dipped it in water, and spread it over the king’s face. So Ben-hadad died, and Hazael reigned in his place.

2 Kings 8:15 · BSB
2 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க