தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 8:16 2 Kings 8:16

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் மகன் யோராமுடைய ஐந்தாம் வருட ஆட்சியில், யோசபாத் யூதாவிலே இன்னும் ராஜாவாக இருக்கும்போது, யோசபாத்தின் மகனாகிய யோராம் என்னும் யூதாவின் ராஜா ஆட்சிசெய்யத் துவங்கினான்.

2 இராஜாக்கள் 8:16 · IRV

In the fifth year of the reign of Joram son of Ahab over Israel, Jehoram son of Jehoshaphat succeeded his father as king of Judah.

2 Kings 8:16 · BSB
2 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க